உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Thirukarukavur Temple | Thirukkalyanam

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Thirukarukavur Temple | Thirukkalyanam

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லைவனநாதர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14 ம் தேதி துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 7வது நாள் நிகழ்ச்சியாக சுவாமி முல்லைவனநாதருக்கும், கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து செய்தனர்.

மே 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை