/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ஆஷாட நவராத்திரி நிறைவு வாராகி அம்மன் வீதி உலா|vaaragi Amman veethi Ula |tanjore| Ashada Navaratri
ஆஷாட நவராத்திரி நிறைவு வாராகி அம்மன் வீதி உலா|vaaragi Amman veethi Ula |tanjore| Ashada Navaratri
தஞ்சை பெரிய கோயிலில் ஆசார நவராத்திரி விழா கடந்த ஐந்தாம் தேதி முதல் நடந்து வருகிறது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. நிறைவு நாளில் வாராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
ஜூலை 16, 2024