உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சை கோயிலில் ஆஷாட நவராத்திரி கோல் காலம் | tnj big temple | vaaragi decoration.

தஞ்சை கோயிலில் ஆஷாட நவராத்திரி கோல் காலம் | tnj big temple | vaaragi decoration.

தஞ்சை பெருவுடையார் கோயிலில் மகா வாராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஆண்டு தோறும் வாராகிக்கு ஆஷாட நவராத்திரி விழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் 5ம் நாளான இன்று வாராகிக்கு தேங்காய்ப்பூ அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஜூலை 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை