உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / வேறு சமூக வாலிபரை திருமணம் செய்ததால் கொலை| woman murder 8 people arrested

வேறு சமூக வாலிபரை திருமணம் செய்ததால் கொலை| woman murder 8 people arrested

தஞ்சை மாவட்டம் வாட்டாத்தி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நெய்வவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் இவருடைய மகள் ஐஸ்வர்யா. ( 20) திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்தார். சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யாவை அவரது உறவினர்கள் பல்லடத்திற்கு சென்று சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். அன்று இரவு ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறி உறவினர்கள் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரித்த னர்.

ஜன 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ