உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / தாய்மொழி உரிமையை வலியுறுத்தி அசத்தல்|World Mother Language Day

தாய்மொழி உரிமையை வலியுறுத்தி அசத்தல்|World Mother Language Day

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகள் மருதாணி இடும் போட்டி நடைபெற்றது. தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பிலான இந்த போட்டியில் 200 கல்லூரி மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டு தமிழின் சிறப்புகளை வெளிப்படுத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் , ஏர் உழவன் , காளை உள்ளிட்ட வடிவங்களை கைகளில் மருதாணியால் வரைந்திருந்தனர்.

பிப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ