உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / ஒலிம்பிக் வீரர் பிரவீன் சித்திர வேல் வலியுறுத்தல் | young people face challenges

ஒலிம்பிக் வீரர் பிரவீன் சித்திர வேல் வலியுறுத்தல் | young people face challenges

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை அரசு எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரியில் விளையாட்டு தின விழா நடைபெற்றது. விழாவில் ஒலிம்பிக் வீரர் பிரவீன் சித்திரவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். அவர் பேசுகையில், இளைஞர்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜெகன்மோகன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை