உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / 'தாகம் தீர்த்த தந்தை' கர்னல் ஜான் பென்னிகுக் 182வது பிறந்த நாள் விழா Theni

'தாகம் தீர்த்த தந்தை' கர்னல் ஜான் பென்னிகுக் 182வது பிறந்த நாள் விழா Theni

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக் 182 வது பிறந்த நாளையொட்டி தேனி மாவட்டம் கம்பம் சுருளிபட்டியில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஆறு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் பங்கேற்றன.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை