உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை ஸ்ரீ ரங்கநாதருக்கு சூட்டும் வைபவம் Theni

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை ஸ்ரீ ரங்கநாதருக்கு சூட்டும் வைபவம் Theni

தேனி மாவட்டம் போடி ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் மார்கழி 27 ம் தினத்தை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு கூடாரவல்லி வைபவம் நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு ஸ்ரீனிவாசப் பெருமாள் மற்றும் ஆண்டாள் நாச்சியார் பத்மாவதி தாயார் சன்னதியில் எழுந்தருளினர். ஸ்ரீரங்கநாதருக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் தீபாரதனை காட்டப்பட்டது.

ஜன 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ