உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / வளர்பிறை முகூர்த்தம் மற்றும் விளைச்சல் குறைவால் விலை விர்ர்... Theni Banana Leaf price

வளர்பிறை முகூர்த்தம் மற்றும் விளைச்சல் குறைவால் விலை விர்ர்... Theni Banana Leaf price

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை ஆற்றங்கரை புள்ளிமான் கோம்பை, நடக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஸ்ரீரங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடியாகும் வாழை இலைகள் ஆண்டிபட்டி வாழை மார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டது.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை