உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / பன்னீர் திராட்சை விவசாயிகளை பதற வைத்த பருவ நிலை மாற்றம்! | Cumbum Valley | Cumbum Grapes

பன்னீர் திராட்சை விவசாயிகளை பதற வைத்த பருவ நிலை மாற்றம்! | Cumbum Valley | Cumbum Grapes

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சின்ன ஓவுலாபுரம், தென்பழனி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் பன்னீர் திராட்சை விவசாயம் நடக்கிறது. இப்போது நிலவும் கடும் பனி, வெயிலின் தாக்கத்தால் செவ்வட்டை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.

ஜன 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை