உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / * அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெல் வயலில் தண்ணீர் புகுந்தது-விவசாயிகள் கண்ணீர் | Theni

* அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெல் வயலில் தண்ணீர் புகுந்தது-விவசாயிகள் கண்ணீர் | Theni

தேனி மாவட்டம் சில்வார்பட்டி பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலம் சில்வார்பட்டி கண்மாய் மூலம் நேரடியாக பாசனம் பெறுகிறது. இங்கு சாகுபடி செய்த நெல் 5 நாட்களில் அறுவடை செய்யப்பட உள்ளது. இதற்காக கடைசி 15 நாட்களாக விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சாமல் வயலை காய விட்டிருந்தனர்.

ஜன 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ