உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / டெலஸ்கோப்பில் வியப்புடன் பார்த்த பார்வையாளர்கள் Theni Vain Pisces, Planets

டெலஸ்கோப்பில் வியப்புடன் பார்த்த பார்வையாளர்கள் Theni Vain Pisces, Planets

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள J.K.V. CBSE பள்ளியில் விண்மீன்கள் ஒரு பார்வை நிகழ்ச்சி நடைபெற்றது. வானியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். வகுப்பறைகளில் விண்மீன்களின் மாதிரி வடிவங்கள் பிரதிபலிப்பு வண்ண காகிதங்களால் தத்ரூபமாக வடிவமைத்து வானத்தில் உள்ளவாறே வகுப்பறையில் அமைத்தனர்.

ஜன 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை