உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / கல்லுாரி மாணவர் படுகாயம் Theni Drunk auto driver

கல்லுாரி மாணவர் படுகாயம் Theni Drunk auto driver

தேனி மாவட்டம் போடி கோட்டூரை சேர்ந்தவர் ஆனந்தன். கல்லூரி மாணவர். இவர் டூவீலரில் அரண்மனை ரோட்டில் சென்றார். எதிரே மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ, ஆனந்த் டூவீலர் மற்றும் சில வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆனந்தன் படுகாயம் அடைந்தார். அவரை போடி அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர்.

பிப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை