உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / ₹.40 லட்சம் புதிய தார் ரோட்டை கைகளால் அள்ளும் பெண்கள் Poor quality road

₹.40 லட்சம் புதிய தார் ரோட்டை கைகளால் அள்ளும் பெண்கள் Poor quality road

தேனி மாவட்டம் பெரியகுளம் அழகர் நாயக்கன்பட்டி ஊராட்சியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் ரோடு அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் ஆறாவது வார்டில் போடப்பட்ட தரமற்ற தார்ரோடு சில மணி நேரத்திலேயே பெயர்ந்து பல்லைக் காட்டியது. ரோட்டை கிராம மக்கள் கைகளால் பெயர்த்தும், துடைப்பத்தால் கூட்டி அள்ளியும் அதிருப்தி தெரிவித்தனர்.

பிப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை