/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ சுருளி மலையில் 72 அடி உயர கோடி லிங்கத்துக்கு கும்பாபிஷேகம் | Kotilingeswarar Temple Kumbabhishekam
சுருளி மலையில் 72 அடி உயர கோடி லிங்கத்துக்கு கும்பாபிஷேகம் | Kotilingeswarar Temple Kumbabhishekam
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி மலையில் உள்ள கோடிலிங்கரீஸ்வரர் கோயிலில் 72 அடி உயர கோடி லிங்கத்துக்கு குடமுழுக்கு விழா நடந்தது. சுற்றுவட்டார மக்கள் சாமி கும்பிட்டனர்.
பிப் 09, 2024