/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ தேனியில் ரேஷன் கடை ஊழியர்கள் மறியல்-50 பேர் கைது | government workers protest | Theni
தேனியில் ரேஷன் கடை ஊழியர்கள் மறியல்-50 பேர் கைது | government workers protest | Theni
தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டம், அனைவருக்கும் நிரந்தர காலம் முறை ஊதியம், ரேஷன் கடைக்கு என்று தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
பிப் 18, 2024