/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ காலி குடங்களுடன் ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் Theni Women chant against panchayat with
காலி குடங்களுடன் ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் Theni Women chant against panchayat with
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கண்டமனூருக்கு குடிநீர் வினியோகம் செய்ய மூன்று குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டது. அதில் இரண்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஒரு குடிநீர் மேல்நிலைத் தொட்டி பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டில் இல்லை. கிராமத்தில் சீரான குடிநீர் வினியோகம், தெரு விளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.
பிப் 21, 2024