உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / பூக்களுக்கு நியாய விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல் Theni Farmers insistence on fixin

பூக்களுக்கு நியாய விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல் Theni Farmers insistence on fixin

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் செண்டுமல்லி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. முகூர்த்த நாட்கள் குறைவு, வரத்து அதிகம், வெளியூர் வியாபாரிகள் வராதது உள்ளிட்ட காரணங்ளால் செண்டுமல்லி பூக்களுக்கு கிராக்கி இல்லை.

மார் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை