தீயை அணைக்க போராடும் வனத்துறையினர் Western Ghats Forest fire
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம் மஞ்சளார், முருகமலை, செலும்பு, கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட 7 இடங்களில் காட்டுத்தீ பிடித்தது.
ஏப் 01, 2024