/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ அம்மனுக்கு கரகம், மாவிளக்கு எடுத்த பக்தர்கள் Theni Sakthikaliamman temple festival
அம்மனுக்கு கரகம், மாவிளக்கு எடுத்த பக்தர்கள் Theni Sakthikaliamman temple festival
தேனி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. தினமும் பக்தர்கள் கரகம் எடுத்தல், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
ஏப் 04, 2024