ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் statue of Amman exposure to sunlight
தேனி மாவட்டம், மூர்த்தி நாயக்கன்பட்டியில் சூடம்மாள் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்ரா பௌர்ணமி வார நாட்களில் சூரிய ஒளி அம்மன் சிலை மீது பட்டு இறை வழிபாடு நிகழ்ச்சி நடைபெறும்.
ஏப் 27, 2024