உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Teni temple function thiruKalyanam

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Teni temple function thiruKalyanam

தேனி நகரில் பழமையான ஸ்ரீ சிவகணேச கந்தபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கியது. விழாவின் நிறைவாக வாராஹி அம்மனுக்கும், பைரவ மூர்த்திக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை