உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / அருவிகளில் குளிக்க தடை forest dept bans tourist to take bath in suruli waterfalls

அருவிகளில் குளிக்க தடை forest dept bans tourist to take bath in suruli waterfalls

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மற்றும் சுருளி அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டூரிஸ்ட்டுகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை