/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Theni Srikaliamman temple Kumbabhishekam
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Theni Srikaliamman temple Kumbabhishekam
தேனி மாவட்டம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் தொடங்கி நான்கு கால பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடானது. சிவாச்சார்யார்கள் வேதமந்திரம் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நவ 04, 2024