/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ உப்பு, மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் ஜெபம் Theni Xavier Chapparappavani
உப்பு, மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் ஜெபம் Theni Xavier Chapparappavani
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் உள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில், சவேரியார் சப்பரப்பவனி திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலயத்தின் 146வது ஆண்டு விழாவையொட்டி பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர் மற்றும் சிறப்பு பங்கு தந்தை ஞானப்பிரகாசம் கூட்டு திருப்பலி நடத்தினர்.
டிச 03, 2024