/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? பிஆர் பாண்டியன் கேள்வி Theni Penny Quick Hall Farmers struggl
ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? பிஆர் பாண்டியன் கேள்வி Theni Penny Quick Hall Farmers struggl
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தளவாடப் பொருட்களை கேரள வனத்துறை தடுத்து நிறுத்தியது. இதைக் கண்டித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குமுளியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
டிச 06, 2024