உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / கஞ்சா வியாபாரிகளில் வீடுகளில் ரெய்டு நடத்திய போலி போலீஸ் கும்பல் Theni Ganja dealers house rai

கஞ்சா வியாபாரிகளில் வீடுகளில் ரெய்டு நடத்திய போலி போலீஸ் கும்பல் Theni Ganja dealers house rai

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபாளையம் பகுதியில் காக்கி பேண்ட், டீ சர்ட் அணிந்த பெண்கள் இருவர் இரண்டு வாலிபர்களோடு டூவீலரில் சென்றனர். அங்குள்ள கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளவர்களின் வீடுகளில் போதை பொருள் தடுப்பு போலீசார் என கூறி வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை