உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / பள்ளி, கல்லுாரி இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு | Carate Tournament

பள்ளி, கல்லுாரி இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு | Carate Tournament

தேனி மாவட்டம் பெரியகுளம் தனியார் கராத்தே பள்ளி சார்பில் தென் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி வீரபாண்டியில் நடைபெற்றது. இதில் ஐந்து வயது முதல் 21 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியை பேரூராட்சி தலைவர் கீதா சசி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் போட்டியிட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி நிறுவனர் நாகராஜன் செய்திருந்தார்.

மார் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !