/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ தமிழக பப்பாளிக்கு கேரளாவில் அமோக வரவேற்பு | Theni | Cultivation farmers are happy
தமிழக பப்பாளிக்கு கேரளாவில் அமோக வரவேற்பு | Theni | Cultivation farmers are happy
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் ரெட்லேடி பப்பாளி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. தொடர் மழை காரணமாக பழங்களின் வரத்து அதி்கரித்துள்ளது. தமிழக மார்கெட்டில் கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை ஏலம் போகிறது. கேரளா வியாபாரிகள் கிலோ 16 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வாங்குகின்றனர். இரண்டு மடங்கு விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிப் 20, 2024