/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ மூட்டை மூட்டையாக ரோட்டில் கொட்டப்படும் செண்டு, செவ்வந்தி பூக்கள் | Andipatti flower market|Theni
மூட்டை மூட்டையாக ரோட்டில் கொட்டப்படும் செண்டு, செவ்வந்தி பூக்கள் | Andipatti flower market|Theni
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதிகளில் மல்லிகை, முல்லை, செண்டு, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்போது பூ உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால் முகூர்த்த நாட்கள் இல்லாததால் ஆண்டிபட்டி மலர் சந்தையில் பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் ஆண்டிபட்டி தெப்பம்பட்டி ரோட்டில் பல டன் செவ்வந்தி, செண்டு பூக்களை கொட்டி வேதனையை வெளிப்படுத்தினர்.
ஜன 11, 2024