உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் நேர்த்திக்கடன் Gowmariamman Temple Festival| Kavadi|Theni

300 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் நேர்த்திக்கடன் Gowmariamman Temple Festival| Kavadi|Theni

தேனி மாவட்டம் போடி நாயக்கனுார் அருகே கரட்டுப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார் வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விரதம் இருந்து அக்னி சட்டி, காவடிகள் சுமந்து 22 கிலோ மீட்டர் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

மே 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை