அணை நீர் மட்டம் சர்ர் | Theni | water release in Vaigai dam
தேனி மாவட்டம் வைகை அணை நீர் மட்டம் 71 அடி. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது. கடந்த 10ம் தேதி அணையின் நீர்மட்டம் 65 அடியாக இருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட பாசன வசதிக்காக அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் வீதம் கடந்த ஒரு வாரமாக திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 5 அடி குறைந்து 60 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1164 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 3000 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது.
நவ 16, 2024