ஓபிஎஸ்சை எதிர்த்து போடி தொகுதியில் போட்டியிடுவேன்: ஜெகநாத் மிஸ்ரா
ஓபிஎஸ்சை எதிர்த்து போடி தொகுதியில் போட்டியிடுவேன்: ஜெகநாத் மிஸ்ரா | Theni | OPS betrayed Jayalalithaa | Contest in Bodinayakanur against OPS:Jagannath Mishra தேனி மாவட்டம் கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில், ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களும், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும், மதப் பெரியோர்களும் கலந்துகொண்டனர். பைட்: ஜெகநாத் மிஸ்ரா தலைவர் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் 01:33 -01:45 01:49 -02:36
மார் 16, 2026