/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ கருப்பு சிவப்பு கலருக்கு மாறிய வீட்டு சுவர் | Theni | The Two Leaves symbol removed from OPS house
கருப்பு சிவப்பு கலருக்கு மாறிய வீட்டு சுவர் | Theni | The Two Leaves symbol removed from OPS house
கருப்பு சிவப்பு கலருக்கு மாறிய வீட்டு சுவர் | Theni | The Two Leaves symbol removed from OPS house முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஒருங்கிணைப்பு உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றியடையாத நிலையில் திமுகவில் ஐக்கியமானார். அவரது சொந்த ஊரான பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நுழைவாயில் கேட்டில் பொருத்தப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் அகற்றப்பட்டதோடு, வீட்டில் அதிமுக கலரும் மாற்றப்பட்டு திமுக கலருக்கு மாறியது. பெரியகுளம் பகுதியில் பயன்படுத்தப்படும் அனைத்து கார்களிலும் இருந்த ஜெயலலிதா படம் நீக்கப்பட்டு ஸ்டாலின் படம் பொருத்தப்பட்டுள்ளது.
மார் 01, 2026