உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / திருப்பலி செய்து தேரோட்டம் | panimaya matha church | festival

திருப்பலி செய்து தேரோட்டம் | panimaya matha church | festival

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் புனித பனிமய அன்னை திருத்தலம் உள்ளது. 123 ஆண்டு பழமையான இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு விழாவில் புதிய தேர் உருவாக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது. தொடர்ந்து மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி தலைமையில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ