உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / பதில் சொல்லமுடியாமல் எஸ்கேப் ஆன எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா | Theni | Public return poor-quality rice |

பதில் சொல்லமுடியாமல் எஸ்கேப் ஆன எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா | Theni | Public return poor-quality rice |

பதில் சொல்லமுடியாமல் எஸ்கேப் ஆன எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா | Theni | Public return poor-quality rice | MLA Makes a Quick Escape தமிழக அரசால் கிலோ 30 ரூபாய்க்கு வழங்கப்படும் சன்னரக அரிசி விற்பனை தொடக்க விழா கம்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா வினியோகத்தை தொடங்கி வைத்தார். அரிசியை வாங்கிய பொதுமக்கள், அரிசி தரம் இல்லை இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை போன்றே இருப்பதாக கூறி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ராவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரேசன் ஊழியர்களிடம் கடிந்து கொண்ட எம்எல்ஏ அங்கிருந்து புறப்பட்டார். ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கிய அரிசியை திருப்பி கொடுத்து பணத்தை திரும்பி வாங்கி சென்றனர்.

அக் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை