/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடை உரிமையாளர்கள் போராட்டம் | Theni | Shop owners protest
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடை உரிமையாளர்கள் போராட்டம் | Theni | Shop owners protest
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடை உரிமையாளர்கள் போராட்டம் | Theni | Shop owners protest against 5-point demands | தேனி மாவட்டம் கம்பம் புதிய பஸ் ஸ்டாண்டில் 50 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மது அருந்தும் குடிமகன்கள் ஃபுல் போதையில் பஸ் ஸ்டாண்டில் அலப்பறையில் ஈடுபடுகின்றனர். குடிமகன்களால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். டாஸ்மாக் கடையை மூட வேண்டும், அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல வேண்டும், நகராட்சி வாடகையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிப் 29, 2024