உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / ஆண்டாளை அழைக்க வீரப்ப அய்யனார் குதிரையில் எழுந்தருளல் | Theni | Varadaraja Perumal Temple

ஆண்டாளை அழைக்க வீரப்ப அய்யனார் குதிரையில் எழுந்தருளல் | Theni | Varadaraja Perumal Temple

தேனி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் தை முதல் நாளை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியார் புறப்பாடு நடைபெற்றது. ஆண்டாளை அழைத்துச் செல்ல கௌமாரியம்மன் கோயிலில் இருந்து மாரியம்மன், குதிரை வாகனத்தில் அமர்ந்திருக்கும் உற்சவர் அய்யனார் முக்கிய வீதிகள் வழியாக வரதராஜ பெருமாள் கோயிலை அடைந்தனர். ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மூன்று தெய்வங்களின் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

ஜன 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை