உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / குடியிருப்பு வாசிகள் முகாம்களில் தங்க வைப்பு |Women buried in a landslide|Munnar

குடியிருப்பு வாசிகள் முகாம்களில் தங்க வைப்பு |Women buried in a landslide|Munnar

மூணாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாட்டுபட்டி அணையில் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டது. மூணாறு மகாத்மா காந்தி காலனியில் 30 அடி உயரத்தில் இருந்து மண் சரிந்து குமார் என்பவர் வீட்டின் மீது விழுந்ததில் வீடு சேதமடைந்தது. அப்போது சமையலறையில் இருந்த குமாரின் மனைவி மாலா வயது 39, இடிபாடுகளில் சிக்கினார். போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் ஊழியர்கள் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.

ஜூன் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ