திமுக மேலிடம் ஷாக் Mayar Election DMK ADMK Nellai
திருநெல்வேலி மேயராக இருந்த சரவணன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி மேயர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயரை தேர்வு செய்வதற்காக கடந்த 5ம் தேதி மறைமுக தேர்தல் நடந்தது.
ஆக 11, 2024