உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Nellai

திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Nellai

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா ஆயிரம் கால் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. காந்திமதி அம்பாளுக்கும், நெல்லையப்ப சாமிக்கும் திருமண சடங்குகள் நடந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் திருக்கல்யாண விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !