/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ சரி செய்யப்படாத கால்வாய் உடைப்பு crop damage in sugarcane due to floods Tirunelveli
சரி செய்யப்படாத கால்வாய் உடைப்பு crop damage in sugarcane due to floods Tirunelveli
திருநெல்வேலி பாபநாசம் அனவன் குடியிருப்பு பகுதியில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசிக்கின்றன. அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 300 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டது. தற்போது பெய்து வரும் கனமழையால் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அருகில் இருந்த வயலுக்குள் மழை நீர் புகுந்தது.
டிச 14, 2024