/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ நல்ல பாலத்தை சேதப்படுத்தி திமுகவினர் அராஜகம் drilling of sulochana mudhaliyar bridge Tirunelveli
நல்ல பாலத்தை சேதப்படுத்தி திமுகவினர் அராஜகம் drilling of sulochana mudhaliyar bridge Tirunelveli
திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் நடுவே 181 ஆண்டுகள் பழமையான சுலோச்சன முதலியார் பாலம் உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் பாலத்தை பயன்படுத்தி வருகின்றன. பிரிட்டிஷார் கட்டிய தரமான பாலம். 181 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாகவும், மிடுக்காவும் காட்சியளிக்கிறது. பிரிட்டிஷாரின் கட்டுமானத்தின் தரத்தை இன்றளவும் பறைசாற்றி வருகிறது.
டிச 29, 2024