உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / கலெக்டர் ஆபீசா? பாம்பு பூங்காவா? வெள்ளத்தால் நெல்லைக்கு இந்த நிலை | Nellai Collector Office

கலெக்டர் ஆபீசா? பாம்பு பூங்காவா? வெள்ளத்தால் நெல்லைக்கு இந்த நிலை | Nellai Collector Office

திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் தாமிரபரணி ஆற்றின் பக்கத்தில் உள்ளதால் கனமழையின் போது வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் அடித்து வந்த பல வகை உயிரினங்களும் கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்தன. நேற்று பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்குள் விஷம் மிகுந்த கட்டு விரியன் பாம்பு வந்தது.

ஜன 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ