/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ கள்ளச்சாராய சாவுகளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சோகம் | Executive dies in protest | NTK Party
கள்ளச்சாராய சாவுகளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சோகம் | Executive dies in protest | NTK Party
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை ரயில்வே ஸ்டேஷன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கட்சியின் செய்தி தொடர்பாளர் வண்ணை கணேசன் வயது 62 திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனே வண்ணாரப்பேட்டை இஎஸ்ஐ ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர்.
ஜூன் 27, 2024