/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ ஒரு கிலோ மல்லிகை 6,000 ரூபாயா? நெல்லை மக்களை அதிரவைத்த பூ விலை | Flower rate|Tirunelveli|Tenkasi
ஒரு கிலோ மல்லிகை 6,000 ரூபாயா? நெல்லை மக்களை அதிரவைத்த பூ விலை | Flower rate|Tirunelveli|Tenkasi
திருநெல்வேலி மாவட்டம் அம்பை மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சுரண்டை, பாவூர்சத்திரம் பகுதிகளில் பூக்கள் சாகுபடி அதிகம் நடக்கிறது. டிசம்பரில் பெய்த தொடர் கனமழையால் பூ உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மற்றமாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
ஜன 20, 2024