/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல் | macholai labour problem| krishnasamy| nellai
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல் | macholai labour problem| krishnasamy| nellai
மாஞ்சோலை தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த 25வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளம் நினைவிடத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மலர் வளையம் அவைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜூலை 23, 2024