தர்பூசணியில் இளமை டூ தாயின் உருவம் வரை செதுக்கிய சமையல் கலைஞர்
தர்பூசணியில் இளமை டூ தாயின் உருவம் வரை செதுக்கிய சமையல் கலைஞர் | Tirunelveli | Birthday Wishes to the Prime Minister with 76 Varieties of Food பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் செல்வக்குமார் 76 வகையான ஆரோக்கிய உணவுகளைத் தயாரித்து காட்சிப்படுத்தியதுடன், தர்பூசணி பழத்தில் பிரதமர் மோடியின் இளமைக்கால உருவம், தற்போதைய தோற்றம் மற்றும் அவரது தாயாரின் உருவத்தை தத்ரூபமாக செதுக்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செப் 16, 2026