/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம்! விண்ணை பிளந்த பக்தி கோஷம் | Nellaiappar aani therottam 2023
நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம்! விண்ணை பிளந்த பக்தி கோஷம் | Nellaiappar aani therottam 2023
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆனிப்பெருந் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மாலை வேளைகளில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.
ஜூலை 02, 2023