உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / ₹பல கோடிகளை வீணடித்த நெல்லை மாவட்ட நிர்வாகம் | Tirunelveli | Veshti and sarees faded in the rain

₹பல கோடிகளை வீணடித்த நெல்லை மாவட்ட நிர்வாகம் | Tirunelveli | Veshti and sarees faded in the rain

பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி, சேலைகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த பொங்கல் பண்டிகையின் போது கார்டுதாரர்களுக்கான வேஷ்டி, சேலைகள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. இவற்றை பயனாளிகளுக்கு வழங்காமல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறையில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டது. இவை மழையில் நனைந்து பூஞ்சான் புடிந்து பயனற்ற நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் வீணானது. அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !